Friday, 12 May 2017

சர்ச்சைப்பாடல் குறித்த எனது கருத்து கட்டுரை தினேஷ் பாபு


 
வணக்கம் நட்புகளே
இப்ப சில நாளா ஒரு பாட்டு இணையத்துல ப்ரபளமாயி சர்ச்சைய கிளப்பியதில்லையா அது தொடர்பா எனக்குத்தெருஞ்ச சில கருத்துக்கல பதிவிட விரும்பி இதை எழுதுகிறேன் விருப்பமுள்ளவர்கள் படிங்க விருப்பமில்லாதவங்க படிக்காதீங்க.
இதை நான் எனது சுய நினைவோடு யவருக்கும் பறிந்துபேசவோ ஞாயப்படுத்தவோ விரும்பி எழுதவில்லை.


சிலம்பரசன் அவரோட என்ன பு- லௌ பன்ற
இந்த பாட்டுல அப்படி என்ன புதுசா நாம கேட்டுட்டோம்?
இன்னைக்கு சின்ன வயசு பய்யன் அசால்ட்டா போடாப் பு-, சு-, ஞொம்-, ஞோத்--, பூ-ங்கிறான்
இதெல்லாம் அவனுக்கெப்படி தெரியும் வலக்குற தாய் தகப்பன்தானையா இதுக்கெல்லாம் பொருப்பு?
இதவிட்டுப்புட்டு சும்மா என்னம்மோ ஒருத்தன் பாடீட்டானாமாம் இத பெறுசா எல்லா சேனல்களிலும் பிரபளமாக்கி அதிகப்பிரசங்கித்தனம் பன்னுதுகள்.
முதல்ல சினிமாங்கிறதே ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதை இன்னும் படுச்ச பக்கிக கூட புறுஞ்சுக்களை ஒருத்தன் அஜித்ங்கிறான் இன்னொருத்தன் விஜைங்கிறான் இன்னொருத்தன் தனுசுங்கிறான் ஒருபக்கம் ரஜினிங்கிறான்.
டேய் படுச்ச பதருகளா நான் கேக்குறேன் சினிமால ஒருத்திரைப்படத்துலகூட கெட்ட வார்த்தை வந்ததே இல்ல?
அதவிடு இதுக்குமுன்னால இணையத்துல எவனுமே இதுமாதிரி கெட்ட வார்த்தையப்போட்டு பாடி வெளியிட்டதே இல்ல?
ஒருபக்கம் இந்த பாட்டக்கேட்டுட்டு பொண்ணுங்க குதிகுதின்னு குதிக்கிதுங்க அப்படி இல்லாதத என்னத்த சொல்லீட்டான் அவன்?
கிராமத்துப்பக்கம் வந்துபாருங்க தண்ணீர் குளாய் பக்கம் பொம்பிளைங்க பேசுர பேச்ச கேக்கமுடியுமா வாயத்துரந்தா தெருச்சு ஓடீடுவோம்யா நாம.
பொதுவா நாம யாருமே உண்மையான யோக்கியனுமில்ல அதே நேரத்துல உண்மையான அயோக்கியனுமில்ல.
ஒன்னு நாம நல்லா புருஞ்சுக்கனும்
சிம்பு பாடிய பாடல் அவருடைய சொந்த தயாரிப்புதான் அது அதிகாரப்பூர்வமாக அவர் வெளியிடும்போதுதான் நாம் இதை விவாதிப்பதே சாலச்சிறந்தது.
அந்த பாட்டை அவரும் அவர் சார்ந்த இசைக்கலைஞர்களும் இணைந்து உருவாக்கி பின் அந்த பாடலுக்கான மெட்டை ஏதாவது திரைப்படத்தில் பயன்படுத்துவார்கள்.
வெரும் மெட்டாக இருப்பது தொய்வாக இருக்கும் என்பதால் அதில் வரும் வார்த்தைகள் அவர்கள் வசதிக்காக அவர்கள் இஸ்ட்டபடி அமைத்திருப்பார்கள் எனவே அதிகாரப்பூர்வமாக வெளியிடாத இந்த பாடலை நாம் எப்படி தவரென்று சொல்லமுடியும்?
இணையத்தில் இதுபோன்று எத்தனையோ Audio clips, video clips இருக்கு அதுல கேக்காதத பாக்காதத இதுலமட்டும் புதுசா அப்படி என்னத்த கண்டுட்டீங்க?
எத்தனையோ இப்படிப்பட்ட பாடல்களையும் கெட்ட வார்த்தை கலந்த கலந்துரையாடல்களையும் கேட்கும்போது இந்த ரோஷத்தையும், மானத்தையும் எங்க கொண்டுபோய் அடகு வச்சீங்க?
திரைப்படத்தில், திரைப்படப்பாடல்களி எத்தனைப்பாடல்களில் மரைமுகமாகவும், நேரடியாகவும் இப்படி வார்த்தைப்பிரையோகங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்
என்பதை சற்று கூர்ந்து கவனித்தால் திரைப்படத்துரையே நீதி மன்றத்துக்குள் போகவேண்டும்.
திருப்பாச்சி படத்தில் கட்டுகட்டு கீரக்கட்டு என்ற பாடலில் ஓப்பப்பமா ஓப்பப்பையா’, ‘வாடா வாடா வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு காத்திருக்கு காத்திருக்கு காலி பக்கெட்டு
அதே படத்துல கடைசி காட்சியில வில்லன் மனைவி கோவுச்சுக்கிட்டு வீட்ட விட்டு வெலில போயிடும் அதுக்கு அந்த வில்லன் சொன்ன டைலாக் ‘30 வருஷமா என்கிட்ட பு- காட்டி படுத்தவ இன்னிக்கி வீட்ட விட்டு வெலில போயிட்டாடாஇந்த வார்த்த பெண்கள கொச்ச படுத்தலையா?
இது கொஞ்சம்தான் எத்தனை பாடல்களில் இப்படி வார்த்தைஜாலங்கள் இருக்கிறது என்பதற்கு என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளது.
இருப்பினும் சில குறிப்புகளைமட்டுமே இங்கு தந்திருக்கிறேன்
இன்னைக்கு வர லேட்டஸ்ட் படத்துல எல்லாம் வில்லன்கள் ஆவூன்னா த்தா, ஞொம்இப்படி எல்லாம் அசால்ட்டா பேசுரானுங்க இது பெண்கள கொச்ச படுத்தலையோ?
அதகூட விடுங்க இப்ப சில Fm radio Cross talk ன்னு ஒரு நிகழ்ச்சி நடத்துராங்க அதுல இந்த பக்கம் பாலாஜி பேசுறாரு அந்த பக்கம் பேசுரவர் பயங்கர கடுமையான வார்த்தைகளை பேசுகிறார் அதில் பீப் டோனை இணைத்து இணையத்தில் வெளியிடுகிறார்கள் இதெல்லாம்நாம் ஜாலியாக எடுத்துகொள்கிறோம் அதுமட்டும் தவரில்லையோ?
Cross talk என்ற நிகழ்ச்சியில் பெண்கள் அந்தபக்கம் இருந்துகொண்டு பாலாஜியோடு அடிக்கும் கெட்ட வார்த்தை லூட்டியெல்லாம் தப்பில்லையோ?
பாடல் காட்சிகளில் பெண் நடிகை அவுத்து போட்டுக்கினு ஆடுரது யாருக்கும் தப்பா தெரியலயோ?
நகர்ப்புறங்களில் பெண்கள் கவர்ச்சி நவின ஆடைகளை உடுத்திக்கொண்டு அலட்டிக்கொள்வது தவரில்லையா?
போரபோக்கப்பாத்தா எல்லாத்தையும் கலட்டிப்போட்டுட்டு பழையபடி பழங்கால மானுடர்களா வந்துருவோம்போல அப்படிப்போயிட்டிருக்கு.
நாகரீகம் வலரவேண்டியதுதான் அதற்காக ஒரு அளவு வேணாமா?
கேட்டா ஆண்கள் பாக்குற பார்வைலதான் இருக்குனு ஒரே வார்த்தைல மடக்குதுங்க பொண்ணுங்க
இங்கையும் தெளிவான சிந்தை வேண்டும், அங்கையும் பன்பான அடக்கமும் வேண்டும்.
இப்படி விவாதிக்க எவ்வலவோ விஷையங்களை விடுத்து இந்த ஒரு பாட்டைமட்டும் ஊதி பூதாகாரம் ஆக்குவது வீன் வேளை.
பெறியவர்கள் அந்த காலத்திலேயே சொல்லிவைத்துப்போனார்கள் ஐந்தில் வலையாதது ஐம்பதில் வலையாதுஎன்று.
இதையெல்லாம் முதலில் ஐந்திலேயே வலைத்து ஒடித்தெரிந்திருக்கவேண்டும், வேறிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.
அதை விடுத்து இப்போது வலையல ஒடியலன்னா அதுக்கு யார்யா பொருப்பு?
இப்படி தரங்கெட்ட வார்த்தைகளை இளைஞர்களாகிய நாம் முதலில் பேசுவதை நிருத்தவேண்டும், பெண்கள் மீதான இச்சை எண்ணங்களை உங்களுக்கென்றொரு பெண்ணை தாய் தகப்பனார் அமைத்துத்தரும்வரை தவிற்கவேண்டும் என்பதை உணர்த்தவே இத்தகைய பதிவை பதிவிடுகிறேன் என்பதையும் கவனத்தில் கொண்டு இதை ஒரு விழிப்புணர்வுப் பதிவாகப்பார்க்கவேண்டும் என்பதே எனது ஆதங்கம்.
இணையம்கிறது பொது.
அதில் எவ்வலவோ விஷையங்கள் உண்டு அதை பார்ப்பதும் பார்க்காததும் நமதே எனவே தேவையில்லாதவற்றை தல்லுங்க தேவையானவற்றை அல்லுங்க.
யாரையும் குற்றம் சொல்வதற்கு முன்பு அதை கேட்கும் நாம் குற்றமற்றவரா என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு பேசுவதே சிரந்தது.
#இந்த முழு பதிவை படித்தவர் மட்டுமே கமென்ட் பதிவிடவும் நன்றி உங்கள் நண்பன் திபா...



No comments:

Post a Comment