நண்பர்களே நான் பார்வை மாற்றுத்திறனாலி என்னால் முடிந்த வரை மிகவும் முயர்ச்சி செய்து எழுதி பதிவிடுகிறேன் எழுத்துப்பிழைகள் இருந்தால் தயவுசெய்து மண்ணிக்கவும்
நன்றி.
மொழி இயல்
மணித நாகரீகத்தின் ஆதாரம்?
மொழி.
ஒரு மொழியின் அமைப்பை விலக்குவதே அம்மொழியின் இலக்கணம் ஆகும் என்று கூறியவர்?
டாக்டர் சு. சக்திவேல்.
தத்தம் தாய்மொழிகளுக்கு இலக்கணம் எழுதுவோர்?
மரபு வழி இலக்கணத்தார்.
ஒரு மொழியின் இயல்புகளை வரையறுத்து விதி முகத்தான் உணர்த்துவது?
இலக்கணம்.
மொழியின் இயல்புகளை உள்ளவாரு விலக்குவது?
மொழி இயல்.
பேச்சு மொழிக்கு முதன்மை தருவது?
மொழி இயல்.
இலக்கணம் பெரும்பாலும் எதை அடிப்படையாகக்கொண்டது?
சொல்லியல்.
மொழியின் உயிர்நாடி?
ஒலி.
ஒலி இயல் ஆராய்ச்சியை எவ்வாறு பகுத்துள்லனர்?
பொது ஒலி இயல், சிறப்பு ஒலி இயல்.
மொழியிண் அமைப்பை எத்தனை தலைப்பின் கீழ் ஆராய்வர் அவை யாவை?
3. ஒலி இயல், உறுபியல், தொடரியல்.
ஒலியை ஆராயும் மூன்று முரைகல்?
பௌதீக அலை ஒலி இயல், கேட்ப்பொலி இயல், உட்சரிப்பு ஒலி இயல்.
மொழி ஆராய்ச்சியில் முதன்மை பெற்று விலங்கும் நாடுகள்?
இந்தியா, பன்டைய கிரேக்கம்.
இத்தாலிய மொழியின் உட்சரிப்பு என்ற நூல் எந்த மொழியியலாலரது படைப்பு?
ரைஸ்.
1854ம் ஆண்டின் இருதியில் டிராவிடி என்பது மூல பாகதங்கலில் ஒன்றே என்றும் அது பல உல்நாட்டு மொழிகளுக்கு தாய் மொழி என்றும் கூறிய மொழி அறிஞர்?
பாபு ராஜேந்திரலால் மித்ரா.
மேல்நாட்டு ஆய்வாலர்கள் திராவிட மொழிகளை எங்கனம் சிறப்பித்து கூறுகின்றனர்?
மலபார் மொழிகள்.
தமிழ் என்ற சொல்லே பிர்க்காலத்தில் திராவிடம் என்ற கருத்தை உடையவர்?
டாக்டர் மு. வரதராஜனார்.
திராவிடம் என்ற சொல்லை ஆராய்ந்து அச்சொல் தமிழ் பேசும் மக்கல் பகுதியையே குறிக்கும் என்றவர்?
டாக்டர் எஸ் கெ. ஜாட்டர்ஜி.
இந்தியாவில் அஸ்டரிக், திராவிடம், சீன திபெத், இந்தோ ஆரியம் என நான்கு இன மொழிகள் பேசப்படுகின்றன என்றவர்?
அறிஞர் ஜாட்டர்ஜி.
இருப்பினும் இன்றய நிலையில் இந்திய மொழிகளை திராவிட மொழிகள், ஆரிய திராவிட மொழிகள், ஆரிய மொழிகல் என மூன்றாக பகுக்களாம் என்றவர்?
டாக்டர் அகத்திய லிங்கம்.
இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் சமஸ்கிரதத்தில் இருந்து தோன்றியவையே என்ற கூற்றை உடையவர்?
டாக்டர் ந. ஜெயராமன்.
19ஆம் நூற்றாண்டில் தமிழ், தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகள் வட மொழியில் இருந்து வேறுபட்டவை என்று கருதியவர்?
வில்லியம் க்யாரி.
திராவிட மொழிகளை முதன்முதலில் தனி இனமாக பிரித்து கூறியவர்?
மாக்ஸ் முல்லற்.
டாக்டர் கால்டுவெல் குறிப்பிடும் திருந்திய, திருந்தா திராவிட மொழிகள் எத்தனை அவை யாவை?
12. அவை?
திருந்திய திராவிட மொழிகள்.
1 தமிழ், 2 மலையாலம், 3 தெலுங்கு, 4 கண்ணடம், 5 துலு, 6 குடகு.
திருந்தா திராவிட மொழிகள்.
1 துதம், 2 கோதம், 3 கோந்தம், 4 கந்தம் அல்லது கூ, 5 ஒரோவன், 6 ராஜ்மகால்.
திராவிட மொழிகல் மொத்தம் 23 என்று கூறியவர்?
டாக்டர் அகத்திய லிங்கம்.
தென் திராவிட மொழிகள் 8, நடு திராவிட மொழிகள் 12, வட திராவிட மொழிகள் 3.
திராவிட மொழிகளுல் மிக பழமையான முதன்மையான நூல்?
தொல்காப்பியம்.
கிரேக்க அரிஞர்கள் எந்த அடிப்படையில் மொழியை ஆராய்ந்தனர்?
தத்துவ அடிப்படையில்.
கிரேக்க இலக்கண ஆசிரியர்களுல் மிகச் சிரந்தவராக கருதப்படுபவர்?
டயோனிசியஸ் கிரேக்கஸ்.
மொழி பற்றிய ஆராய்ச்சிக்கு வித்திட்ட காலம்?
கி பி 19ஆம் நூற்றாண்டு.
இன்றய ஒப்பு மொழி இயலுக்கும், வரலாற்று மொழி யலுக்கும் வித்திட்ட பெருமை எவர்களைச் சாரும்?
ராஸ்க், பௌக், கிரீம்.
வரலாற்று மொழி இயலுக்கான
பல வரைமுறைகளையும், கோட்ப்பாடுகளையும் விலக்கியவர்?
ராஸ்க்.
வரலாற்று காலத்திற்கு முந்தைய தொல்மொழியை ஆராய்ந்தவர்?
ஃப்ரான்ஸ் பௌக்.
ஒப்பிலக்கண கொள்கையை அரிதியிட்டு கூரியவர்?
ஃப்ரான்ஸ் பௌக்.
வரலாற்று ஒப்பு மொழி இயலின் தந்தை?
கிரீம்.
மொழியின் பரினாமத்தை ஆராய்ந்தவர்?
ஆகஸ்ட் லேக்கர்.
ஆகஸ்ட் லேக்கர் உலக மொழிகளை எங்கணம் பிரித்தார்?
உட்பினைப்பு மொழி, ஒட்டு நிலை மொழி,
தனி நிலை மொழி, உள்ளடக்கு நிலை மொழி.
இந்தோ ஐரோப்பிய மொழிகளை ஆராய்ந்தவர்கள்?
புத்திலக்கண அறிஞர்கல்.
20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மொழியியல் வலர்ச்சிக்கு பெறிதும் உதவியவர்கள்?
புத்திலக்கண அறிஞர்கல்.
மொழியியலின் பொர்க்காலம்?
கி. பி. 20ஆம் நூற்றாண்டு.
மொழி இயலின் புதிய சகாப்தம்?
சசூரின் மொழி இயல் கொள்கைகல்.
மொழி வடிவத்திற்கும், என்னத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தவர்?
சசூர்.
மொழிகளை வரலாற்று முறையிலும் ஆராயலாம் என்று குறிப்பிட்டவர்?
சசூர்.
விலக்க மொழி இயலுக்கும், அமைப்பு மொழி இயலுக்கும் வித்திட்ட பெருமை யாரைச் சாரும்?
அமெரிக்க மொழி இயல் பேறரிஞ்ஞர்களையே சாரும்.
அவர்களுல் குறிப்பிட தக்கவர்கள்?
போயாஸ், சபீர், ப்லூம் ஃபீல்ட்.
மொழி இயல் துறையில் மருமலர்ச்சி ஏற்படுத்திய நூல்?
ப்லூம் ஃபீல்ட் எழுதிய language
அமெரிக்க வரலாற்றில் ப்லூம் ஃபீல்டின் சகாப்தம்?
கி பி 1933 முதள் 1950 வரை.
அமெரிக்க மொழி இயல் வரலாற்றில் மிகச்சிறந்த நூல்களாக கருதப்படுவன?
பைக் என்பவரின் ஒலி இயல், ஒலியனியல்.
உருபனியல் துறையில் மிகச்சிறந்த நூலாக கருதப்படுவது?
நைடாவின் மார்ஃபாலஜி.
அமைப்பு மொழியியலைப்பற்றி ஆராய்ந்தவர்?
ஹேரெல்.
ஒலி இயலின் மூன்று பெரும் பிரிவுகள்?
விலக்க மொழி இயல், வரலாற்று மொழி இயல், ஒப்பு மொழி இயல்.
ஒரு மொழியின் குறிப்பிட்ட காலத்தை அடிப்படையாக கொண்டு அக்கால மொழியினை ஆராய்வது?
விலக்க மொழி இயல்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை
விலக்கி காலப்போக்கிள் அம்மொழி அடைந்த மாற்றங்கலை ஆராய்வது?
வரலாற்று மொழி இயல்.
தனி மொழிகள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு ஆராய்வது?
ஒப்பு மொழி இயல்.
உலக மொழி இனங்கள்?
அன்னாமி மொழிகல், இந்திய ஐரோப்பிய மொழிகள்,
சித்திய அல்லது துரானிய மொழிகள், செமிட்றிக்.
இந்தியாவில் உள்ள மொழி குடும்பங்கள்?
ஆஸ்ட்றிக் மொழி குடும்பம், இந்தோ ஆரிய மொழி குடும்பம்,
திபத்தோ சீன மொழி குடும்பம், திராவிட மொழி குடும்பம்.
இவற்றுள் மிகத்தொன்மைவாய்ந்த மொழி குடும்பம்?
திராவிட மொழி குடும்பம்.
திராவிட மொழிகளை முதன் முதலில் தனி இனமாக பிரித்து கூரியவர்?
மாக்ஸ் முல்லர்.
உலகிள் உள்ள மொத்த மொழிகள் 999 என்று கூறியவர்?
அரிஞ்ஞர் ஜேம்ஸ்.
எம்மொழி காலப்பழமை உடையது?
தமிழ்.
அரேபியவட ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் பேசப்படும் மொழி இனம்?
செமிட்டிக் இனம்.
கிழக்கு ஐரோப்பாவிலும், துருக்கியிலும், ரஷ்யப்பகுதியிலும் பேசப்படும் மொழிகள்?
சித்திய அல்லது துரானிய மொழிகள்.
மத்திய ஆப்பிரிக்க மொழிகள்?
உலாஃப்.
மனுஸ்மிருதியில் எத்தனையாவது பிரிவில் திராவிடர் என்ற பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது?
10ஆவது பிரிவு.
பாரத பெரும் மூதாதையருல் ஒருவரான சத்திய விரதர் என்பவரை திராவிட மன்னர் என்று குறிப்பிட்ட நூல்?
பாகவத புறானம்.
நீர், மீன் என்பது எம்மொழிச்சொர்க்கள்?
திராவிடச்சொர்க்கள்.
மொழி அமைப்பின் ஆய்வில் அடங்கியுள்ள மூன்று அடிப்படைகள்?
ஒலி இயல், ஒலியெண்ணியல், உருபனியல்.
மொழியில் அமைந்துள்ள மூவகை சொல்லமைப்பு?
தனி நிலை, ஒட்டு நிலை, உட்ப்பினைப்பு நிலை.
தமிழ் என்ற பெயருக்கு நிகரான சமஸ்க்கிறத பெயர்? திராவிட என்பதாம்
என்பவர் யார்?
கால்டு வெல்.
கூயி மொழி எம்மாநிலத்தில் பேசப்படுகிறது?
ஒரிசா.
திராவிட மொழிகளை திருந்திய, திருந்தாத மொழிகள்
என இரன்டு வகையாக பிரித்தவர்?
கால்டுவெல்.
ஒலியை ஆராயும் முரையை எத்தனை பிரிவாக வகுக்கின்றனர்?
3.
மொழிகளில் காணப்படும் சொற்களின் உள்ளமைப்பை ஆராய்வதை
மொழி இயலாலர் என்னவென்று குறிப்பர்?
உருபனியல்.
எதிரொலிச் சொற்களை தமிழ் மொழி எம்மொழியில் இருந்து பெற்றது?
முன்டா மொழி.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை
கால்டுவெல் வெலி இட்ட ஆண்டு?
1856.
மொழித்திறனை வலற்கும் வலமூலமாக அமைவது?
இலக்கியங்கள்.
கடன் வாங்குதலைப்போல செய்தல் என்கிறார்?
கால்டுவெல்.
திராவிட மொழிகளாக கால்டுவெல் குறிப்பிடுவன எத்தனை?
12.
பொது மொழியில் இருந்து வேறுபட்டு செயற்கையாக அமைக்கப்படும் மொழிக்கூரு?
குறு மொழி.
திராவிட மொழிகளில் வேர்ச்சொல் அகராதியை படைத்தவர்?
யமனோ பர்ரோ.
ரிக்வேதத்தில் எத்தனை திராவிடச்சொர்க்கள் உள்ளன?
20.
மயில், களம், வலம், பழம் முதலிய திராவிடச்சொர்க்கள் என்நூலில் காணப்படுகிறது?
ரிக்வேதம்.
சிந்துவெளியில் நாகரீகம் கண்ட மக்கல் திராவிடர்களே என்ற கொள்கையை கூறியவர்?
எஸ் ராமகிரிஷ்ட்னன்.
5000 ஆண்டுகளுக்கு முன்பே எஹிப்த் நாட்டு மொழியில் பல சொற்கள் தமிழில் இருந்ததால் தமிழுக்கு தலைச்சிறந்த சான்றாகும் எனக்கூறியவர்?
தேவநேய பாவானற்.
திராவிட மொழி இனத்தின் வகையில் குறி மொழி தமிழே என்று கூறியவர்?
கால்டுவேல்.
திராவிட மொழிகலின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?
கால்டுவெல்.
அச்சன் என்பது என்ன சொல்?
திசைச்சொல்.
நடு திராவிட மொழி எது?
தெலுங்கு.
இந்தியாவிற்கு வெலியே பேசப்படும் திராவிட மொழி?
பிறாகுயி.
பால் காட்டும் உருபு இல்லாத மொழி எது?
தெலுங்கு.
திராவிடம் என்ற சொல் முதன் முதலில்
எந்த காலகட்டத்தில் யாரால் வழங்கப்பட்டது?
குமரிலபட்டர், கி பி 7ஆம் நூற்றாண்டு.
மொழியின் நிலைகள் எத்தனை அவை யாவை?
மொழியின் நிலைகள் 3
அவை தனி நிலை, ஒட்டு நிலை, உட்ப்பினைப்பு நிலை.
சொற்கள் ஒன்றோடு ஒட்டாது தனி தனியே அமைவது?
தனி நிலை.
எடுத்து காட்டு சீன மொழி, சியாம் மொழி, பர்மிய மொழி, திபத்து மொழி.
அடி சொல் இரன்டும் பலவும் ஒட்டி நிற்கும் நிலை?
ஒட்டு நிலை.
எடுத்து காட்டு தமிழ், ஜப்பானிய, கொரிய திராவிட மொழிகள்.
அடிச்சொற்கள் இரன்டும் சேரும்போது இரன்டும் சிதைந்து
ஒன்றுபட்டு நிர்ப்பது?
உட்பினைப்பு நிலை.
எடுத்து காட்டு வட மொழி, இந்திய, ஐரோப்பிய மொழிகள்.
தமிழன் என்ற சொல்லாட்சியை முதன்முதலில் பயன்படுத்தியவர்?
அப்பர்.
ஆயித எழுத்தை தனி ஒலியாக கருதும் நூல்?
வீரசோழியம்.
ஒன்பது உயிர் எழுத்துக்களே மொழிக்கு இருதியில் வரும் எனக்கூரும் இலக்கண நூல்?
நேமிநாதம்.
தென்னிந்திய மொழியை வடமொழியில் இருந்து நிசத மொழிகள் என்று பெயரிட்டு வேறுபடுத்தியவர்?
மாக்ஸ் முல்லர்.
ஆய்வாலர்கல் தென்னிந்திய மொழியை எப்பெயரால் சுட்டினர்?
மலபார், தமுழிக்.
தென்னிந்திய மொழியை ஆந்திர திராவிட பாஷா என்று கூரியவர்?
குமரிலபட்டர்.
மூக்கொலிகள் மிகுந்த மொழி?
மலயாலம்.
மாற்றிலக்கணத்தின் தந்தை?
சாம்ஸ்கி.
இக்கால விலக்க மொழியியலின் தந்தை?
ப்லூம்ஃபீல்ட்.
ஒப்பிலக்கணம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்?
வான்ஸ்லேக்கள்.
செய்மையில் உள்ள பொருலைச்சுட்டும் எழுத்து?
அ.
அண்மையில் உள்ள பொருலைச்சுட்டும் எழுத்து?
இ.
கீழ் உயிர்கல்?
அ. ஆ.
முன்னுயிர்கள்?
இ. ஈ.
பின்னுயிர்கள்?
ஒ. ஓ.
இடை முன்னுயிர்கல்?
எ. ஏ.
இடை பின்னுயிர்கள்?
ஒ. ஓ.
இதழ் குவி உயிர்கள்?
உ. ஊ. ஒ. ஓ.
கூட்டொலிகள்?
ஐ. ஔ.
சந்தி அகரம் என்பன?
ஐ. ஔ.
அங்காப்பு உயிர்கள்?
அ. ஆ.
இடையண்ண தடையொலி எழுத்து?
ச
ஆடொலி எழுத்து?
ற
ஈரிதழ் ஒலிகள்?
ப. ம.
யகரத்தையும் வகரத்தையும் மொழியியலாலர்கள் எவ்வாறு அலைக்கின்றனர்?
அறை உயிர்கள்.
வலை நா ஒலிகல்?
ச் ஞ்.
பல்லின ஒலிகள்?
த். ந்.
நுனி நா ஒலிகள்?
த. ன. ல. ர.
முன்னன்ன மெய்கள்?
ஞ. ச.
வெடிப்பொலிகள்?
க. ச. ட. த. ப.
பல்லிதழ் ஒலி?
வ.
பல்லயிற்றொலி?
த. ண.
தொண்டு என்ற சொல் எந்த எண்ணை குறிக்கும்?
9.
சொற்றொடர் அமைப்பு
எதிரொலி சொற்களை தமிழ் மொழி எம்மொழியில் இருந்து பெற்றது?
முன்டா மொழி.
குடக்கு என்னும் சொல் எத்திசையை குறிக்கும்?
மேற்கு.
பிறமொழிச் சொற்களை கடன் வாங்குவோர்
கைக்கொள்ளவேண்டிய நெரிமுறையை தமிழில் முதலில் வகுத்தலித்தவர்?
தொல்காப்பியர்.
தமிழ் மொழியில் பெரும்பாலும் சொற்றொடர்கள்எதில் தொடங்கும்?
எழுவாய்.
பொருல் எத்தனை வகைப்படும்?
பருப்பொருல், நுன் பொருல்.
பொருட்சிறப்பு குறைந்து சுருங்கிவிட்ட சொல்?
நாற்றம்.
மொழிகளின் தனிச் சிறப்பியல்புகளை எடுத்து காட்ட வல்லதாக அமைவது?
சொற்றொடர் அமைப்பு.
சொற்பொருல் மாற்றத்தை மூன்று வகையாக வகுத்தவர்?
பேராசிரியர் ரா. அரங்க சாமி.
பேராசிரியர் ரா. அரங்க சாமி வகுத்த மூவகை பொருல் மாற்றம்?
சொற்பொருல் சுருக்கம், சொற்பொருல் விரிவு, சொற்பொருல் வேறுபாடு.
தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதன் பொருல்?
ஓவியம்.
நிகன்டு இக்காலத்தில் பெற்றுள்ள வடிவம்?
அகராதி.
தமிழில் மிகப்பழைய எழுத்து?
வட்டெழுத்து.
தமிழில் உள்ள வினாக்கள் எத்தனை?
6.
தமிழில் உள்ள விடைகள் எத்தனை?
8.
கடன் வாங்கள் ஏற்படக்காரணம்?
பன்பாட்டு உரவுகள்.
பீங்கான் என்ற சொல் எம்மொழிச் சொல்?
சீன மொழிச் சொல்.
முருங்கை என்ற சொல் எம்மொழிச்சொல்?
சிங்கள மொழிச் சொல்.
சுமார், தர்கா, லுங்கி, சமுக்காளம், சால்வை போன்ற சொற்கள்
எம்மொழிச் சொற்கள்?
பாறசீகம்.
பரங்கி, அலமாரி, கொரடா, பாதிரி, மேஸ்திரி போன்ற சொற்கள் எம்மொழிச்சொற்கள்?
போர்ச்சுகீசிய மொழிச் சொற்கள்
மத்திகை, சுருங்கை, ஓரை போன்ற சொற்கள் எம்மொழிச் சொற்கள்?
கிரேக்க மொழிச் சொற்கள்.
வசுல், தபா, இமாம், லாக்கா, சைத்தான், தகவல், நகரா, மக்கள், மால்
போன்ர சொற்கள்?
அரபு.
துப்பாக்கி என்ற சொல் எம்மொழிச் சொல்?
துருக்கியமொழிச் சொல்.
அக்கப்போர், அக்கரகாரம், அசல், ஆசாமி, அன்டா, அனா, அபினி, அம்பாரம், அமுல், அலக்கலக்காக, அலாதி, அமின், ராஜிநாமா, ராட்டினம், இனாம், ஊதா, ஊதுபத்தி, கச்சா, கச்சேரி, கசகசா, கசாப்பு, கெடுபிடி, கம்மி, கைலி, கிராக்கி, கரார், காலி, குத்தகை, சந்தா, சராசரி, சாமான் போன்ற சொற்கள் எம்மொழிச்சொற்கள்?
உருது.
கக்கூஸ், சாக்கு, துட்டு பப்லி மாஸ், போன்ற சொற்கல்
எம்மொழிச் சொற்கள்?
டச்சு.
பீரோ, லாந்தர், ஆசு போன்ற சொற்கள் எம்மொழிச்சொற்கள்?
ஃப்ரன்ச்.
அட்டவனை, கைலாகு, அபான்டம், கில்லாடி, சாம்பார், சேமியா, பட்டானி, சாவடி, பேட்டை, வில்லங்கம், போன்ற சொற்கள் எம்மொழிச் சொற்கள்?
மராத்தியச்சொற்கள்.
திங்களொடு செழும்பருதித் தன்னோடும் வின்னோடும் உடுக்களோடும் மங்கொள் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ். என்று தமிழின் தொன்மையை பாடியவர்?
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
வடிவேல் எறிந்த வான் பகை பொறாது பற்றுளி ஆற்றுடன் பன் மலையடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என்று கடல்கோல் பற்றி குறிப்பிடும் காப்பியம்?
சிலப்பதிகாரம் காடுகாண் காதை 19, 20.
முண்ணீர் விழவின் நெடியோன். நண்ணீர் பற்றுளி மணலினும் பலவே?
புறநாநூறு 9, 10, 11.

பயனுள்ள தகவல்கள் தோழரே. நன்றி
ReplyDeleteநன்றி நண்பரே.
ReplyDeleteமிகவும் அருமை.
ReplyDeleteமிக்க நன்றி
Very nice
ReplyDeleteபதிவுக்கு நன்றி..
ReplyDeleteஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ ளமழற