Monday, 12 January 2015

2 இலக்கண வினாக்கள்



தொல்காப்பிய தமிழ்

தொல்காப்பிய காலம் பானினி காலத்திற்கு உட்பட்டது என்று கூரியவர்?
முனைவர் சோம சுந்தர பாரதியார்.
தொல்காப்பியர் கூரும் தமிழ் எழுத்துக்கள்?
12 உயிரெழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள், 3 சார்பெழுத்துக்கள்.
உயிரொலிகளின் பிறப்பு?
முன்னுயிர்கள்?
இ, ஈ, எ, , ஏ, ஐ.
குவி உயிர்கள்?
உ, ஊ, ஒ, ஓ, ஔ.
தொல்காப்பியர் வகுத்த அடிப்படையான மெய்யொலிகள்
வல்லினம்
க். ச். ட். த். ப். ற்.
மெல்லினம்.
ங். ஞ். ண். ந். ம். ன்.
இடையினம்.
ய். ர். ல். வ். ழ். ள்.
ஒலியெண் என்பது?
எழுத்து.
தொல்காப்பியர் வகுத்த வகைச்சொற்கள்?
பெயர்ச் சோல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல்.
காலம் காட்டாது வேற்றுமையை ஏற்பது?
பெயர்ச் சொல்.
காலம் காட்டும், வேற்றுமையை ஏற்காதது?
வினைச் சொல்.
தொல்காப்பியர் கூரும் தினைகள்?
உயர்தினை, அக்ரினை, பொதுத்தினை.
தொல்காப்பியர் கூரும் மூவிடப்பெயர்கள்?
தன்மை, முன் நிலை, படற்கை.
தொல்காப்பியர் கூரும் எச்சங்கள்?
பெயரெச்சம், வினையெச்சம்.

என் வகை தொல்காப்பிய மெய்ப்பாடுகல்

1 நகை -
எள்ளல், இலமை, பேதமை, மடம்.

2 அழுகை
அவலம்
இழிவு, இழவு, அசைவு, வருமை.

3 இழிவரல்
பிறர் முன் இழிவுக்கு இலக்காகுதல்
மூப்பு, பினி, வருத்தம், மென்மை.

4 மறுட்கை
வியப்பு
புதுமை, பெருமை, சிருமை, ஆக்கம்.

5 அட்சம்
அணங்கு, விலங்கு, கல்வர், தம் இரை

6 பெருமிதம்
கல்வி, தருகண்மை, புகழ், கொடை.

7 வெகுளி
உருப்பரை, குடிக்கோள், அலை, கொலை.

8 உவகை
செல்வம் உடைமை, புலன், புணர்வு, இன்ப விலையாட்டு.
தருக்கண் எம் மெய்ப்பாட்டிற்கு உரியது?
பெருமிதம்.
மெய்ப்பாட்டிற்கு தனி இயலை வகுத்தவர் யார்?
தொல்காப்பியர்.
இரைச்சி பற்றி தொல்காப்பியர் பேசும் இடம்?
பொருலியல்.
வருமை எம் மெய்ப்பாட்டிற்குரியது?
அழுகை.
தொல்காப்பியம் குறிப்பிடும் பொருல்கோல்கள்?
4.
உள்லுரை உவமம் எத்தனை வகைப்படும்?
5.
இடையில் நிற்கும் மொழி முதலிலும் ஈற்றிலும் சென்று
பொருல் கூட்டும் பொருல் கோள்?
தாப்பிசை.
எழுவாய் இருதி நிலை மொழி தம்முள் பொருல் நோக்குடையது
இது எப்பொருல்கோள்?
பூட்டு வில்.
கவிஞ்ஞர்களால் காதல் உணர்வை
மிகுவிக்கப் பயன்படுத்தப்படும் உத்தி?
இரைச்சி.
தெய்வம் ஒழித்த கருப்பொருல்களை அடிப்படையாக கொண்டுவருவது?
உள்லுரை.

யாப்பு.
நேரசை?
குறில், குறில் ஒற்று.
ப, பல்.
நெடில், நெடில் ஒற்று.
பா, பால்.
நிறை அசை?
குறில் குறில்
பட.
குறில் நெடில் ஒற்று
படாம்.

ஓரசைச் சீர்?
நேர்?
நால்.
நிறை?
மலர்.

ஈரசைச்சீர்
இயற்சீர் வெண்டளை.
மாச்சீர்.
நேர் நேர்?
தே மா.
நிறை நேர்?
புலி மா.
விளச்சீர்.
நிறை நிறை?
கரு விளம்.
நேர் நிறை?
கூ விளம்.

மூவசைச்சீர்.
வெண் சீர் வெண்டளை.
காய்ச்சீர் அல்லது உரிச்சீர்.
நேர், நேர், நேர்.
தே மாங் காய்.
நிறை, நேர், நேர்
புலி மாங் காய்.
நிறை, நிறை, நேர்
கரு விளங் காய்.
நேர், நிறை, நேர்
கூ விளங் காய்.

ஒன்றிய வஞ்சித்தலை.
கனிச்சீர் அல்லது வஞ்சி உரிச்சீர்.
நேர், நேர், நிறை
தே மாங் கனி.
நிறை, நேர், நிறை
புலி மாங் கனி.
நிறை, நிறை, நிறை
கரு விளங் கனி.
நேர், நிறை, நிறை
கூ விளங் கனி.

தலை எத்தனை வகைப்படும்?
7.
அடி எத்தனை வகைப்படும்?
5.
அவை
௧ குறளடி, ௨ சிந்தடி, 3 அலவடி, 4 நெடிலடி, 5 கழி நெடிலடி.
குறளடி? 2, சிந்தடி 3, அலவடி 4, நெடிலடி 5 கழிநெடிலடி அதற்கு மேல்.
அடிதோரும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத்தொடுப்பது?
எதுகை.
அடிதோரும் முதள் எழுத்து ஒன்றிவர தொடுப்பது?
மோனை.

எதுகை.
இணை
1, 2.
பொழிப்பு
1, 3.
கூழை
1, 2, 3.
ஒறு வு
1, 4.
மேற்கதுவாய்
1, 3, 4.
கீழ் கதுவாய்
1, 2, 4.
முற்று
1, 2, 3, 4.
அடுத்து மோனைக்கும் இதே விதி முறைதான்.

தண்டியலங்காரம்
இயல்?
3
1 பொது அணியியல், 2 பொருலணியியல், 3 சொல்லணியியல்.
பொருலணியியலில் எத்தனை அணிகள் உள்ளன?
35.
உவமை தோன்றுவது?
பன்பு, தொழில், பயன்.
உவமை வகை?
24.
உருவக வகை?
15.
ஒட்டணி வகை?
4.
தற்குறிப்பேற்றணி?
2.
சிலேடையணி?
2.

No comments:

Post a Comment