Visumbu
இசைப் பயணத்தில் என் பார்வை எனக்கு
தடையல்ல.
இளம் இசையமைப்பாளர் தினேஷ் குமார்
அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்து விட்டு, தற்போது முழுநேர இசைப் பயணத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
“எனக்குப் பார்வை இல்லாத சோகம் தன் இசை
பணத்தை எப்போதும் தடை செய்வதில்லை” என்று சொல்லும் இவர் யாருடைய உதவியும்
இன்றி கம்பியூட்டரில் கலக்குகிறார். தகுந்த சாப்ட்வேர் உதவியுடன் இண்டர் நெட்டில்
தேவையான தகவல்களைத் திரட்டுகிறார்.
சொந்த ஊரான சிவகாசியிலிருந்து
மதுரைக்கு வந்து தன் இசைக் கோர்ப்பை தற்போது தொடர்ந்து வருகிறார்.
No comments:
Post a Comment