Tuesday, 28 January 2014

முனைவர். பா. அருன் பிரியா கவிதைகள் மழை



     முனைவர். பா. அருன் பிரியா கவிதைகள்
                 மழை

     காய் கதிர் செல்வன்
     கடல் நீர் குடித்து
     தாய் மேகமாய்
     தவழவிட..........!
     தவழ்ந்து திரியும்
     தாய் மேகத்தை
     குளிர் பூந்தென்றல்
     கோதிவிட.....!
     ஒளியும் ஒலியும்
     முன் பின் சூழ
     கனிந்த மேகம் கதிர் மறைக்க
     இரைந்து கொட்டும் மழை நீரே.....
     இறைவனுக்கு பதிலீடே
     வையம் வென்ற மானுடத்தின்
     வேரை நனைக்க வருவாயே.....!

               எண்ணமும்  எழுத்தும்
                  பா. அருன் பிரியா M.A, M.phil, PHD, B.ed.

                மழை

     ஒலி ஒளி அமைப்புடன்
     வானத்திரை வழி அரங்கேறும்
     மானுடத்தின் கண்ணீர்   மழை.....!
     மனித குலத்தின்
     மாப்பசி தீர்க்க
     நெற்கரம் நீட்டி வரும்
     வயல் குழந்தையின்
     தாய்ப்பால்  மழை.....!
     பொன்செய் நிலத்திற்க்கு
     புனித நீர்   மழை
     மனிதனின்
     விழி நனைத்து
     நா நனைத்து
     உயிர் நனைத்து
     உளம் நனைக்கும்
     ஆரமிழ்தம்  மழை.....!
     மனிதனின்றி மாற்றம் இல்லை
     ஆனால்
     மழை இன்றேல்
     மனிதனே இல்லை.....!

                 சிந்தனையும் செயலாக்கமும்
                     பா. தினேஷ் பாபு.

இசைப் பயணத்தில் என் பார்வை எனக்கு தடையல்ல.



Visumbu
இசைப் பயணத்தில் என் பார்வை எனக்கு தடையல்ல.

இளம் இசையமைப்பாளர் தினேஷ் குமார் அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்து விட்டு, தற்போது முழுநேர இசைப் பயணத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

எனக்குப் பார்வை இல்லாத சோகம் தன் இசை பணத்தை எப்போதும் தடை செய்வதில்லைஎன்று சொல்லும் இவர் யாருடைய உதவியும் இன்றி கம்பியூட்டரில் கலக்குகிறார். தகுந்த சாப்ட்வேர் உதவியுடன் இண்டர் நெட்டில் தேவையான தகவல்களைத் திரட்டுகிறார்.

சொந்த ஊரான சிவகாசியிலிருந்து மதுரைக்கு வந்து தன் இசைக் கோர்ப்பை தற்போது தொடர்ந்து வருகிறார்.

பார்வை மாற்றுத்திறனாலிகள் பற்றிய ஒரு சிரு அரிமுகம்



நன்பர்கலே இந்த பதிவு
பார்வை மாற்றுத்திறனாலிகள் பற்றிய ஒரு சிரு அரிமுகம்
இதை பார்வை இடுகின்ற அனைவரும்
கட்டாயமான முரையில் உங்கல் பதிவை தரவும்
மேலும் மாற்றுத்திரனாலிகள்சாப்ட்வேர்கலை எழிதாக நிர்வகிக்க
நீங்கலும் உதவலாம்
நன்றி

பார்வை மாற்றுத்திறனாலிகள்
இவங்க பொதுவா படிப்புல ஆர்வம் காட்டுவாங்க
அதவிட்டா இசையிலதான் ஆர்வம் காட்டுவாங்கன்னு
நாம எல்லோரும் நெனச்சுக்கிட்டுருக்கோம்.
ஆனால் இன்றைக்கு பலத் துரைகல்ல கலக்கிக்கிட்டுருக்காங்க
உதாரனத்துக்கு சொல்லனும்னா
விலையாட்டு, நடனம்.
பார்வையற்றோர்கலும் கிரிக்கட், சதுரங்கம், கால்பந்து,
பளு தூக்குதல், குன்டெரிதல்
போன்ற விலையாட்டுக்கலில் பங்கேர்க்கிரார்கள்.
அதுமட்டுமில்லாம நடனம் ஆடுவதிலும் ஆர்வம் காட்டிவருகின்றனர்
மேலும் கவிதை மற்றும் நாவள், சிருகதை
போன்றவற்றை வெலியிட்டு வருகிராகள் பார்வை மாற்றுத்திறனாலிகள்.
மேலும் இவர்கள்
அரிவிப்பாலார், ஆசிரியர், உதவி பேராசிரியர், துரைத்தலைவர்,
பள்ளித்தாளாலர், கல்வி அதிகாரி, விர்ப்பனைத்துரை அதிகாரி,
வங்கி அதிகாரி, இரையில்வே அதிகாரி,
ஒளிக்கலவை பொரியாலர், மென்பொருல் பொரியாலராகவும்
பணியாற்றிவருகின்றனர்.
அதுமட்டுமா
தொழிள் அதிபராகவும் இருக்கின்றார்கல்.
இவர்கல் இசைத்துரையில் பல சாதனைகலை படைத்துவருகின்றனர்
திரைப்படத்துரையில் Script writer, Music Director, மற்றும் technician ஆகவும் பணியாற்றிவருகின்றனர்.
கனினி
எந்த விஷையத்தை எடுத்துக்கொன்டாலும் இன்றைக்கு கனிப்பொரிதான்
இந்த கனிப்பொரியை இயக்குவதிலும் சிரந்துவிலங்குகிரார்கள்.
இவர்கள் கனிப்பொரியை இயக்குவதர்க்கென ஏற்ற Software
இவர்கலாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Nvda, jaws என்ங்கின்ற Screen reader software.
கனினி திரையில் இருக்கும் எழுத்துக்கலை இவர்கலால் படிக்கமுடியாது
எனவே கனினியின் திரையில் தோன்றும் எழுத்துக்கலை படிக்க
Screen reader என்ற Software ஐ பயன்படுத்துகின்றனர்.
இது Ipad, mobile phone போன்றவற்றிர்க்கும் பொருந்தும்
இந்த Screen reader உதவியுடன்
 கனினியில் Microsoft Office இவர்கலால் எலிதாக நிர்வகிக்கமுடிகிரது.
மேலும் Sound editing, video editing, மற்றூம் internet
இவைகல் அனைத்தையும் எலிதாகவும், விரைவாகவும் நிர்வகிக்கமுடிகிரது
இவர்கல் பயன்படுத்தும் software கீலே காண்போம்

Anti Virus Software
Avast anti Virus
Kaspersky Anti-Virus
avira_free_antivirus
Audio and Video Player Software
DivX
Flash
jetAudio
VLC Player
Winamp
RealPlayer
window m player
Audio And video Sound Editer  Setup
Audacity
Adobe Audition
Adobe Premiere Pro
GoldWave
Cakewalk Sonar X2
keyboard music
Steinberg
Sound Forge
TempoPerfect setup
WavePad Sound Editor
windows-movie-maker

Browser Software
Firefox
Google Chrome
Internet Explorer
Skype
Burning Software
Nero
Ashampoo Burning Studio
Cleaner software
CCleaner
Converter Software
Format factory
Total Video Converter
Ultra Video Converter
Downloader Software
Internet Download Manager
SoftonicDownloader_for_dspeech
Drop box
YouTube Downloader
BitTorrent
Utorrent
Office and News Software
Adobe Reeder
Microsoft Office
Apache_OpenOffice
PC Suite Software
Nokia_PC_Suite
Samsung_PC_Studio
Sony Eircson Hard Library
Photos and Images
picasa3-setup
Rar Software
7- zip
WinRAR
Win Zip
Recovery Software
data recovery
Attribute Changer
Screen Reader Software
Jaws
Kurzwail
Nvda
Tamil Keyboards
valluvanpaarvai Tamil Keyboard (2)
Copy
Tera copy pro
usb disk_security
Yamaha software
இந்த softwares அனைத்தும் பார்வை மாற்றுத்திரனாலிகலால்
பயன்படுத்தபட்டு வருகிரது.
இதுசாதனையா ?