Thursday, 8 May 2014

Arun Priya singing the vanna vanna solleduthu in AJ Colage sivakasi

Arunpriya speech குரள் வழிச்சம்பவம்

Arunpriya speech Ilayabaaratham by madurai FM 11 9 2012 paruvakala matram

Arunpriya speech Engay suthandiram அபி கவிதை தொகுப்புக்கள்

Arunpriya speech kaipesi அபி கவிதை தொகுப்புக்கள்

Arunpriya speech kalvipaal அபி கவிதை தொகுப்புக்கள்

Arunpriya speech thachmahal அபி கவிதை தொகுப்புக்கள்

arunpriya speech in karaikudi seminar contuct by MKU sathiyamurthi tamil

மாயா பார்வையற்றோர் இன்னிசைக்குழு

மாயா பார்வையற்றோர் இன்னிசைக்குழு
மதுரை k புதூர்
தலைவர் A.R. சுரேஸ் phone 9843187027
ஒருங்கினைப்பாலர் B. தினேஷ் பாபு
எங்கள் இசைக்குழு 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இசைக்குழுவில் 31 இசைக்கலைஞர்கள் இருக்கின்றார்கள் அனைவரும் பார்வை மாற்றுத்திறனாளிகள்.
மேடை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனைத்து இசை கலைஞர்களும் பங்கேர்ப்பார்கள்
வீட்டு விஷேசங்கள் திருமண விஷேசங்கள், மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு 10 இசை கலைஞர்கள் மட்டுமே பங்கேர்ப்பார்கள்
எங்கள் இசைக்குழுவிர்க்கு டெல்லி தமிழ் சங்கம், மும்பை தமிழ் சங்கம், மலேஸ்யா தமிழ் சங்கம், மற்றும் இத்தாலி
சிரந்த இன்னிசைக்குழு என்று நர்ச்சான்றிதழ் வழங்கியுல்லது.
இசைக்கலைஞர்கள்
1 A.R. சுரேஸ் guitar and singer
2 D. ராஜ துரை key board And singer
3 B. தினேஷ் பாபு key board And mixer
4 கன்னன் key board
5 லிகோரி ராஜா flute and singer
6 பெருமால் flute
7 M. மன்மதன் வயலின் மற்றும் பாடகர்
8 நாக ராஜ் drums
9 தர்ம ராஜ் drums
10 M. திருக்கண்ணன் drums
11 மாரிச்சாமி தபேலா
12 புகழேந்தி தபேலா
13 எபினேசர் தபேலா
14 மைக்கிள் தவில்
15 சூரியா Effect
16 செல்வ ராஜ் singer and announcer
17 சம்சுதீன் பல குரல் பாடகர்
18 ஜஸ்டீன் singer
19 தவ மணி singer
20 சந்தியாகு singer
21 மணி மாறன் singer
22 ராஜா singer
23 குருநாதன் singer
24 மாரிச்சாமி singer
25 ரானி singer
26 அருனா singer
27 சிசிலியா singer
28 பிரியா singer
29 சரஸ்வதி singer
30 கலாவதி singer
31 திவ்யா singer
உதவியாலர்கள்.
32 சதீஸ் உதவியாலர்
33 ராஜா உதவியாலர்
34 வாகன ஓட்டுனர் மூவேந்தன்
துல்லல் இசை பாடல்கள், மெல்லிசை பாடல்கள் அனைத்தையும் நாங்கள் எங்கள் இசையால்மெறுஹூட்டுவோம்
அனைவரும் ஆதரவு தாருங்கள்
எங்கள் இசை குழுவினரின் காணோளி
https://www.youtube.com/results?search_query=maayaah+orchestra
நன்றி.
தினேஷ் பாபு பார்வை மாற்றுத்திறனாளி's photo.